2014ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இயக்குனர் அட்லி – பிரியா திருமணம் நடைபெற்றது
இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்
திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து அட்லி மனைவி பிரியா தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லி தெரிவித்துள்ளார் .
தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் அட்லி
விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் இயக்கிய முன்னணி இயக்குனர் ஆனார் .
அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.