நாம் உண்ணும் உணவில் சுவை மற்றும் காம்பினேஷன் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமானது.
அதில் ஒரு சில உணவு பொருளுடன் மற்ற ஒரு சில உணவு பொருளை எப்போதும் சேர்க்கவே கூடாது.
எந்தெந்த உணவுடன் எந்த உணவை சேர்க்க கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.
முள்ளங்கி - மீன்
பசலைக்கீரை - எள்
திப்பிலி - தேன்
பால் - புளிப்பான பொருள்கள்
தேன் - நெய்
மோர் - வாழைப்பழம்
இறைச்சி - விளக்கெண்ணெய்
துளசி - பால்