மக்கள் தங்களது வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளையே அதிகம் உண்ணுகின்றனர்.
குக்கீஸ்கள், மயோனைஸ், கிராக்கர்ஸ் மற்றும் நம்கீன்களில் போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகளை மக்கள் விரும்பி உண்ணுகின்றனர்.
காய்கறிகள் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதவை என்பதால் இது உடல் கொழுப்பை குறைகிறது.
பசலைக் கீரை
கேரட்
பீட்ரூட்
பாகற்காய்
ப்ரோக்கோலி
முட்டைக்கோஸ்