கால் வலி, மூட்டு வலி அனைத்து வயது மனிதர்களுக்கும் வரும் இயல்பான ஒன்று தான்.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தலும், நின்றுகொண்டே வேலை செய்தாலும் கால் வலி, மூட்டு வலி ஏற்படும்.
இந்த மாதிரி வலிகளுக்கு டாக்டரைப் பார்க்காமலே யோகாசனப் பயிற்சிகளை செய்து நிரந்தரமாக குணமாக்க முடியும்.
அதோமுக ஸ்வானாசனா அல்லது கீழ் நோக்கிப் பார்க்கும் நாய் போஸ்
கபோடாசனா அல்லது புறா போல அமர்ந்திருக்கும் நிலை
சுசிருந்தாசனா அல்லது ஊசியில் நூல் கோர்ப்பது போன்ற நிலை
விருக்ஷாசனா அல்லது மரம் போல நிற்றல் நிலை
விருக்ஷாசனா விபரீத கரணி ஆசனா அல்லது சுவற்றில் நிற்கும் நிலை மரம் போல நிற்றல் நிலை