அனைத்து வயதினராலும் முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருள் உருளைக்கிழங்கு.
உருளைக்கிழங்கை குளிர்ந்த மற்றும் நன்கு காற்றோட்டமான இடத்தில் மட்டும் தான் வைக்க வேண்டும்.
குளிர்சாதன பெட்டி போன்ற குளிர்ந்த வெப்பநிலை உள்ள இடங்களில் வைப்பதை தவிர்க்கவும்.
அதிக வெப்பநிலை உள்ள அல்லது சூரிய ஒளி அதிகமாக படும் இடத்தில் உருளைக் கிழங்குகளை வைப்பதை தவிர்க்கவும்.
எப்போதும் குளிர்ந்த மற்றும் இருண்ட பகுதியில் உருளைக்கிழங்கை வைக்க நல்லது.
உருளைக்கிழங்கை மேலே குறிப்பிட்ட படி சேமித்து வைத்தால் முளை விடுவதை குறைக்கலாம்.
உருளைக்கிழங்கில் சமைப்பதற்கு முன்பு முளைகள் இருந்தால் வெட்டிவிடவும்.
சமைக்கும் முன் உருளைக்கிழங்கின் தோலின் பச்சைப் பகுதிகளை வெட்டிவிட வேண்டும்.