உலகின் மிக விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ சாஃப்ரன் குரோக்கசு என்ற தாவரத்தின் பூக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
குங்குமப்பூ நீரில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பல நன்மைகள் நிறைந்துள்ளன.
குங்குமப்பூ குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
குங்குமபூவின் இழைகளை கொஞ்சமாக உணவில் சேர்த்தால் போதும், உணவின் சுவை பல மடங்கு அதிகரித்துவிடும்.
மாதவிடாய் வலியை குறைப்பதற்கு குங்குமப்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மன அழுத்தத்தை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
குங்குமப்பூ நீர் மூளையின் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.