தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.
இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்ச்லுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனது மகனான நீலுடன் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வருகிறார் நடிகை காஜல்.
காஜல் அகர்வால் தற்போழுது இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறார்.
சமூக வலை தளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் தற்போழுது சில படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
குழந்தை வந்ததும் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.