\மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அவர் கடைசியாக நடித்த டிஎஸ்பி படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்துள்ளது.
இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் வெற்றியாக அமைந்தது.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்து விக்ரம், மாஸ்டர் போன்ற படங்கள் ஹிட் அடித்துள்ளது.
மேலும் ஜவான், காந்தி டாக்ஸ், விடுதலை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
உடல் எடையை குறைத்து மாஸாக மாறிய விஜய் சேதுபதியின் புகைப்படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர்.