லேடி சூப்பர் ஸ்டாராகவும் மக்களின் கனவு கன்னியாகவும் வளம் வருபவர் நயன்தாரா.
இவர் கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் தான் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவானார்.
பிஸியான நடிகை தாற்ப்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாராவை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அடுத்து வெளியாக உள்ள படம் கனெக்ட்.
இப்படத்தின் புதிய தோற்றத்தில் நயன்தாராவின் முகம் மிகவும் ஒடுங்கிய முதிர்ச்சியை காட்டுகிறது.
திருமணத்தில் இருந்த பொலிவு குழந்தை வந்த பின் எங்கு என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.