முன்னணி நடிகரான அஜித் எச்.வினோத் கூட்டணியில் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
துணிவு படத்தில் அனிருத் பாடிய ‘சில்லா சில்லா’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.
என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு மனசுல போராட துணிவு இருக்கு “ என்ற ‘சில்லா சில்லா’ என துடங்குகிறது பாடல்
வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் எடுக்காப்பட்டுள்ளது.
வரும் ஆண்டு பொங்கலுக்கு துணிவு படம் திரைப்படையுள்ளது.