திருமணத்தை முடித்து கணவருடன் மும்பை திரும்பிய ஹன்சிகா!
நடிகை ஹன்சிகா, கணவர் சோஹேல் கதுரியாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
முதலில் காதலன் சோஹேல் கதுரியா, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முன் ஹன்சிகாவிற்கு காதலை வெளிப்படுத்தினார்.
திருமண விழாக்கள் செவ்வாயன்று மாதா கி சௌகி விழாவுடன் தொடங்கியது.
திருமணத்திற்காக அவர் வைத்த மெகந்தி மிகவும் வைரலானது.
புதுமணத் தம்பதிகள் ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியா திருமணத்திற்குப் பிறகு இன்று மும்பை திரும்பியுள்ளனர்.
புதுமணத் தம்பதிகள் கைகளைப் பிடித்தபடி மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியேறினர்.