தளபதி விஜய் தற்போழுது நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் வாரிசு.
அதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
லோகேஷ் , விஜய் இந்த காம்போ மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது
படத்தில் விஜய் நரைமுடி தாடி, மீசை வைத்த கெட்டப்பில் நடிக்கயுள்ளார்.
மனைவி, மகளுடன் வாழ்ந்து வரும் விஜய் எதிர்பாராத விதமாக கேங்ஸ்டராக மாறிவிடுகிறார்.
மனைவி, மகளுடன் வாழ்ந்து வரும் விஜய் எதிர்பாராத விதமாக கேங்ஸ்டராக மாறிவிடுகிறார்.