நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
செரிமான கோளாறுகளை குணமாக்கும்
செரிமான கோளாறுகளை குணமாக்கும்
புற்றுநோய் வராமல் தடுக்கும்
தைராய்டு சுரப்பியை சீராக்கும்
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சிறுநீரக பிரச்சனைகளை குணமாக்கும்
மாதவிடாய் கோளாறுகளை குணமாக்கும்
உடல் எடையை குறைக்கும்
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இது அளவாக , அதாவது ஒரு தனிநபர் அதிகபட்சம் ஒரு முழு தேங்காய் பூவை மட்டுமே சாப்பிடுவது நல்லது. அதற்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். அளவுக்கு அதிகமாக உண்டால் அது பல உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வல்லது.