2022 ஜனவரி முதல் ஜூலை வரை வெளியான இந்தியப் படங்களில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் மாஸ் கட்டிய படங்களை பற்றி இதை காணலாம்.
'விக்ரம்' - ஐஎம்டிபி ரேட்டிங் (8.6)
'கேஜிஎஃப் சேப்டர் 2' - ஐஎம்டிபி ரேட்டிங் (8.5)
தி காஷ்மீர் ஃபைல்ஸ் - ஐஎம்டிபி ரேட்டிங் (8.3)
ஹிருதயம் (மலையாளம்) - ஐஎம்டிபி ரேட்டிங் (8.1)
ஆர்ஆர்ஆர் - ஐஎம்டிபி ரேட்டிங் (8.0)
ஏ தேர்ஸ்ட் டே (இந்தி) (A Thursday) - ஐஎம்டிபி ரேட்டிங் (7.8)
ஜுண்ட் (இந்தி) - ஐஎம்டிபி ரேட்டிங் (7.4)
ரன்வே 34 : ஐஎம்டிபி ரேட்டிங் (7.1)
கங்குபாய் கதியவாடி - ஐஎம்டிபி ரேட்டிங் (7.0)
சாம்ராட் பிருத்விராஜ் - ஐஎம்டிபி ரேட்டிங் (6.9)