தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல்வேறு நடிகர்களுமே திரைப்படங்களில் இரட்டை வேடத்தில் நடித்த அசத்தியுள்ளார்கள்
அந்த வகையில் எந்தெந்த கதாநாயகிகள் இரட்டை வேடத்தில் நடித்த மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்
சினேகா - பார்த்திபன் கனவு
ஜோதிகா - பேரழகன்
சமந்தா - 10 எண்றதுக்குள்ள
பிரியாமணி - சாருலதா
சிம்ரன் - கனவே கலையாதே
அனுஷ்கா - அருந்ததி
அசின் -தசாவதாரம்