தமிழ் திரை உலகில் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் பல திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
ஜூலை 14ஆம் தேதி வியாழக்கிழமை லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவான ’தி வாரியர்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
ஜூலை 14ஆம் தேதி வியாழக்கிழமை லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவான ’தி வாரியர்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
சாய் பல்லவி நடித்த 'கார்கி’ என்ற திரைப்படம் ஜூலை 15ஆம் வெளியாக உள்ளது.
பிரபுதேவா நடித்த ’மை டியர் பூதம்’ என்ற திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி நடித்த திரைப்படம் ’சபாஷ் மித்து’ திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜூலை 22ஆம் தேதி அருள்நிதியின் ‘தேஜாவு’ வெளியாக உள்ளது.
ஜூலை 28ஆம் தேதி அருள் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ ஆகிய படங்களும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.