தனக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்

பிடித்த நடிகர்- மாதவன்

பிடித்த லவ் ப்ரோபோசல் சீன்- காக்க காக்க

ஃபேவரிட் ஹீரோயின்- பார்வதி

பிடித்த உணவு- பிரியாணி

பிடித்த டெஸ்டினேஷன் - க்ரீஸ்

ஆல் டைம் பேவரைட் மூவி -முகவரி

பிடித்த வசனம் - ஆறுச்சாமி

ஃபேவரிட் டைரக்டர்- வெற்றிமாறன்

பிடித்த நிறம்- கருப்பு

பிடித்த காமெடி நடிகர் -வடிவேலு

பிடித்த இடம் - சென்னையில் என் வீடு

ஃபேவரிட் வில்லன்- அருண் விஜய்

பிடித்த உடை- ட்ராக்ஸ் அண்ட் டி ஷர்ட்