பூமியில் சில உயிரினங்கள் பல கால்களை கொண்டுள்ளன.
அது அவைகளுக்கு நடப்பதற்கு, ஓடுவதற்கு மற்றும் தங்களை பாதுகாப்பதற்கும், சில விலங்குகள் இரையைப் பிடிக்கவும் பயன்படுத்துகின்றன
இதில் அதிக கால்களை கொண்ட உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆயிரம் கால் அட்டை பூச்சி
(750 முதல் 1000 கால்)
பூரான் - ஹாப்லோஃபிலஸ் சப்டேற்றானெஸ்
(77 லிருந்து 83 கால் )
அட்டைகள்
(40 லிருந்து 400 வரை கால்)
கம்பளிப்பூச்சி
(16 கால்)
மரவண்டு
(14 கால்)
நண்டு
(8 கால், 2 கொடுக்கு கால் )
சிலந்தி
(8 கால் )
எறும்புகள் ஈ போன்ற பூச்சியினங்கள்
(6 கால் )
மேலும் பார்க்க