Connect with us

மோடியிடம் போரைப் பற்றி விளக்கம் அளித்த ஜெலன்ஸ்கி; அரசியல் ரீதியாக ஆதரவு தர கோரிக்கை!

zelensky modi

News

மோடியிடம் போரைப் பற்றி விளக்கம் அளித்த ஜெலன்ஸ்கி; அரசியல் ரீதியாக ஆதரவு தர கோரிக்கை!

மோடியிடம் போரைப் பற்றி விளக்கம் அளித்த ஜெலன்ஸ்கி; அரசியல் ரீதியாக ஆதரவு தர கோரிக்கை!

உக்ரைன் நாட்டில் தற்போது போர் நடந்து கொண்டு வருகிறது. இந்தப் போரினை ரஷ்ய ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக உக்ரைனில் உள்ள பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிக்கொண்டு கொண்டு வருகிறது.

இதனால் உலக நாடுகள் பலவும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு அளித்துள்ளன. அதிலும் குறிப்பாக மேலை நாடுகள் தற்போது தான் ஆயுதங்களை அனுப்பி வைத்ததாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்தியா தற்போது நடுநிலைமை வகித்து வருகிறது.

இதனால் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேசினார். அந்த பேச்சுவார்த்தையில்  போர் குறித்த விளக்கத்தை மோடிக்கு எடுத்துக் கூறினார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அதன்படி ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்துரைத்தேன் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். சுமார் ஒரு லட்சம் போர் வீரர்களுடன் அத்துமீறி ஊடுருவி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தேன் என்று கூறினார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ரீதியாக இந்திய ஆதரவளிக்க மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று நீதிபதி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top