Entertainment
விஜய் டிவியில் இருந்து ஜீடிவிக்கு செல்லும் ஹரிஷ் கல்யாண்-ரைசா

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் அந்த படத்திற்கு பியார் பிரேமா காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்களின் படத்தை விஜய் டிவியே வாங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் டிவி கைப்பற்றியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
