Connect with us

டாக்டர் பட்டத்தை தட்டி தூக்கிய யுவன் ! வைரலாகும் புகைப்படம் !

dfdb8e1d6903416025b3a0c683ed7a4c

பொழுதுபோக்கு

டாக்டர் பட்டத்தை தட்டி தூக்கிய யுவன் ! வைரலாகும் புகைப்படம் !

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் தான் முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. 1997 ஆம் ஆண்டில் வெளியான அரவிந்தன் என்னும் படம் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

தற்போது வரை 150 க்கும் மேற்பட்ட படங்களுக்கு னுன்னை நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து ரசிகர்களின் மனதில் சிறந்த இசையமைப்பாளராக தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். தமிழ் சினிமா பயணத்தில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள யுவன் சங்கர் ராஜாவுக்கு தற்போது கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

F106BA2A 8265 43A2 A7BA F4F3E2D91531

சென்னையில் சத்தியபாமா கல்லூரியில் நடைபெற்ற 31வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கபட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் யுவனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை யுவன் சங்கர் ராஜாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா- சமந்தாவின் உதவியாளர்களின் சம்பளம் மட்டுமே இத்தனை ஆயிரமா ? பகல் கொள்ளையா இருக்குதே !

ee617fd29cf8e99d5b3a32375b90cc7d

 

சமீபத்தில் அவர் இசையமைத்து வெளிவந்த விருமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களை தன் கைவசம் கொண்டுள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top