Connect with us

மஞ்சுவாரியருக்கு போட்டியாக களமிறங்கிய YouTuber ! அஜித் 61 படத்தில் தெறி அப்டேட்!

unnamed 9

பொழுதுபோக்கு

மஞ்சுவாரியருக்கு போட்டியாக களமிறங்கிய YouTuber ! அஜித் 61 படத்தில் தெறி அப்டேட்!

நடிகர் அஜித் ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் வங்கியில் கொள்ளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மஞ்சுவாரியர் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இணைய உள்ளார்.

படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை காட்சியாக்க சென்னை அண்ணா சாலை போன்ற செட் ஐதராபாத்தில் போடப்பட்டு வருவதாக கூறப்பட்டது .இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், ஜான் கொக்கன்,அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

ajith 978787878787878787878787878787878787878789789

இந்தப் படத்தின் மூலம் ஜிப்ரான் முதன்முறையாக அஜித்திற்கு இசையமைக்கிறார். பிரபல பாலிவுட் நடிகரும், கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை விசாகப்பட்டினத்தில் இன்று நடத்தபட்டு வருகின்றனர் படக்குழு . தஎப்பொழுது மேலும் ஒரு தகவலாக படத்தில் புதிதாக இணைந்தவர் பிரபல youtuber புவனேஸ்வரி ரமேஷ்பாபு.

திருமண வீடியோவை வெளியிட்ட நிக்கி- ஆதி ஜோடி! முத்த காட்சிகளுடன் வைரலான கலக்கல் வீடியோ !

இந்த படத்தில் இணைந்ததை இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததால் தெரிந்தது. அவர் எழுதியது,

These pictures represent one of the most treasured moments of my life 🤍🥹.. My dream come true♥️

First of all I want to thank #hvinod Sir for giving me this great opportunity and special thanks to all the assistant directors. 🙌🐘 I’m still astonished that I got to work with this team and be a part of #ak61 and perform with my favourite hero #ajithkumar Sir. He is a kind person and treated everyone with respect ♥️🥰

The next amazing person who provide great hospitality was #niravshah sir ♥️ #manjuwarrier Mam was the sweetest, she explained with patience and took her time to clarify my doubts on the role whenever I approached her♥️✨💯

 

அஜித் 61 படத்தில் இணைந்த இந்த YouTuber. ரொம்ப emotional பதிவு.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

unnamed 10

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top