Connect with us

அதிக லைக்ஸ் கிடைக்க தற்கொலை நாடகமாடிய யூடியூபர் கைது!

News

அதிக லைக்ஸ் கிடைக்க தற்கொலை நாடகமாடிய யூடியூபர் கைது!

64d9bb637a2f77ef8bacb9144b0aee39

சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகளுக்கு அதிக அளவில் லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரும் எல்லை மீறியும் ரிஸ்க் எடுத்தும் உயிரை பணயம் வைத்து வருகின்றனர் என்பது தெரிகிறது. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் அதிக லைக்ஸ் வேண்டும் என்பதற்காக தற்கொலை நாடகம் நாடிய ஆடியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

மும்பையைச் சேர்ந்த இர்பான் கான் என்பவர் அதிக சப்ஸ்க்ரைபர்களை கொண்டு யுடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். இவர் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவுக்கும் லைக்ஸ்கள் அள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தில் அமர்ந்து வீடியோ எடுத்த அவர் அந்த வீடியோவில் அவர் தற்கொலை செய்து கொண்டது போல கிராபிக்ஸ் மூலம் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து அதை பகிர்ந்தனர்

இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் அவர் பதிவு செய்த வீடியோவையும் நீக்கினார்கள். இதனை அடுத்து அவர் தனது யூடியூப் ஃபாலோயர்களிடமும் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top