Connect with us

தவறு செய்ய துணை புரிந்தால் யூடியூப்-ம் குற்றவாளியே!!: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி

யூடியூப்

செய்திகள்

தவறு செய்ய துணை புரிந்தால் யூடியூப்-ம் குற்றவாளியே!!: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி

தவறு செய்ய துணை புரிந்தால் யூடியூப்-ம் குற்றவாளியே!!: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி

நாம் நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். இதனால் புது புது டெக்னாலஜிகள் வளர்ந்து கொண்டே வருகிறது. நாம் சிந்திக்கின்ற ஒவ்வொரு விஷயங்களையும் வீடியோ வாயிலாக இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கு பெரும் உதவியாக யூடியூப் அமைந்துள்ளது.

இந்த யூடியூப்-ல் நாம் கண்டறிய முடியாத எந்த ஒரு தகவலும் இல்லை என்ற அளவிற்கு ஏராளமான வீடியோக்கள் நாளுக்கு நாள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கும் குறிப்பாக இல்லத்தில் இருக்கின்ற பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

பெரும்பாலான இல்லத்தில் சமையலுக்கு பெண்கள் யூடியூப் பார்த்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் இத்தகைய பயனளிக்கும் யூடியூப் குற்றவாளி என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி ஒருவர் தவறு செய்யத் துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப் குற்றவாளிதான் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கூறினார். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் நீதிமன்றம் கேள்வி கேட்பது. யூடியூப்பார்த்து துப்பாக்கி செய்வது, கள்ள சாராயம் காய்ச்சுவது என பலர் வாக்குமூலம் தருகின்றனர் என்றும் நீதிபதி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top