Connect with us

ஹிஜாப்: வார்த்தைகளை யோசித்து பேச வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்-பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை!

பீட்டர் அல்போன்ஸ்

தமிழகம்

ஹிஜாப்: வார்த்தைகளை யோசித்து பேச வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்-பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை!

ஹிஜாப்: வார்த்தைகளை யோசித்து பேச வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்-பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை!

கர்நாடக மாநில ஹிஜாப் சர்ச்சையின் காரணமாக இந்தியா முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு சென்றனர். அப்போது அவர்களை ஹிஜாப் அணிய கூடாது என்றும் ஹிஜாப் அணிந்தவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை.

இதன் விளைவாக கர்நாடக மாநிலத்தில் மாணவர்களிடையே பெரும் கலவரம் நிலவியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் உள்ள பலரும் கருத்து கூறிக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் ஹிஜாப் விவகாரம் குறித்து தங்களின் கருத்தை பதிவு செய்து இருந்தார். அவருக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக பீட்டர் அல்போன்ஸ் பதில் கருத்தை கூறியுள்ளார்.

அதன்படி ஹிஜாப் விவகாரம் பற்றி பொன் ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளின் விளைவுகளை ஆராய்ந்து பேச வேண்டும் என்று கூறினார். அவர் அதை நியாயப்படுத்தினால் எந்த பெண்ணும் பாதுகாப்பாக செல்ல முடியாது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

இதேபோல் அனைவரும் புறப்பட்டால் ஒரு அமைதியான சமூகம் கிடைக்காது என்று சிறுபான்மை நல ஆணையத் தலைவர் கூறியுள்ளார். ஹிஜாப்  அகற்ற கோரிய பாஜக முகவர் கூறியதில் தவறில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top