Connect with us

அட… யாருப்பா நீ..!! வியந்து போன ஆனந்த் மஹிந்திரா..

202203291653113613 Anand Mahindra praises the talent of a bicycleriding man SECVPF

Tamil Nadu

அட… யாருப்பா நீ..!! வியந்து போன ஆனந்த் மஹிந்திரா..

அட… யாருப்பா நீ..!! வியந்து போன ஆனந்த் மஹிந்திரா..

இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் சாமானிய மக்களின் திறமைகளை மனம் திறந்து பாராட்டுவது மட்டுமில்லாமல் அதனை உலகத்திற்குக் அடையாளப்படுத்துவதில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா முக்கிய பங்கு வகிக்கிறார்.

அந்தவகையில் ஒரு மனிதர் கணமான மூட்டையை தன்னுடைய தலையில் சுமந்து கொண்டு தனது இரண்டு கைகளையும் விட்டுட்டு சைக்கிளில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் போகும் வீடியோவை ரொம்பவும் அச்சரியத்துட்டன் பதிவிட்டுள்ளார் ஆனந்த் மகேந்திரா.

இதனிடையே நமது நாட்டிற்கு இவரை மாதிரி திறமையான பல மனிதர்கள் ஜிம்னாஸ்ட்கள் , விளையாட்டு துறையில் பங்கேற்காமல் அங்கீகாரம் கிடைக்காமல் காணப்படுவது ரொம்பவுமே வருத்தமாக இருப்பதாக ஆனந்த் மகேந்திரா பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த வீடியோவை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டப்போது இதுவரையில் சுமார் 4 பேர் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top