Entertainment
யோகிபாபுவின் வாட்ச்மேன் பட வீடியோ பாடல்
யோகிபாபு கதாநாயகனாக நடித்து வரும் படம் வாட்ச்மேன். சினிமாவில் சாதாரண சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் யோகிபாபு.

ஒரு கட்டத்தில் இவரது தோற்றமே இவருக்கு ப்ளஸ் ஆகிவிட சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். இன்று இவருக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகம் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை யோகிபாபுக்கென ரசிகர் வட்டம் பெருகி விட்டது.
யோகிபாபுவின் இந்த ப்ளஸ் கொஞ்சம் ஓவராக ஒர்க் அவுட்டாகி அவரை ஹீரோவாக கூட ஆக்கிவிட்டது.
தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு வாட்ச்மேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் நடிக்கும் இப்படத்தில் ஷாயிசா மற்றும் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
வாட்ச்மேன் படத்தில் ஒரு வீடியோ ப்ரமோவுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வீடியோவை பிரபுதேவா நேற்று வெளியிட்டார்.
