Connect with us

மீண்டும் ரஜினியுடன் இணையும் யோகி பாபு! படம் மாஸா இருக்குமே!

Yogi Babu is now part of Rajinikanth movie Darbar 1280x720 1

பொழுதுபோக்கு

மீண்டும் ரஜினியுடன் இணையும் யோகி பாபு! படம் மாஸா இருக்குமே!

ரஜினி தற்போழுது அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் 169 வது படமான ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கயுள்ளனர். மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ரஜினியுடன் படத்தில் இணையயுள்ளார் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ,பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிகையுள்ளார்.படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர்.

superstar rajinikanth with yogi babu

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் பனி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தற்போது இந்த படத்தில் யோகி பாபுவும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே நெல்சன் இயக்கிய மூன்று படங்களிலும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .

அதற்கு முன்பாக ரஜினி நடித்த தர்பார் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். யோகி பாபு தற்போழுது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடிக்க உள்ளார்.

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

sharukkhan492021m

இந்த மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபுவுடன் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top