
Entertainment
அட்லி படத்தில் நயன்தாராவுடன் இவரா?.. அப்போ மாஸ் தான்!!
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி, அதன் பின் பல வெற்றி படங்களை கொடுக்க தமிழ் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்தார்.
தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார், அப்படத்தில் அவருடன் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் யோகிபாபு, டிவிட்டரில் ரசிகர், “ஷாருக்கான் – அட்லி படத்தில் நடிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “ஆம்” என பதில் அளித்து .
யோகிபாபு, அட்லி – ஜி.கே விஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, என் சகோதரர்கள் என கேப்சன் போட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு : https://tamilminutes.com/
