உஷார்! 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் அதிர்ச்சி! மின் கம்பி பிடித்து இளைஞர் பலி..!!!

அதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment