Connect with us

வேர்க்க விறுவிறுக்க வொர்க்அவுட் செய்யும் யாஷிகா ! திக்கு முக்காட வைக்கும் வைரல் வீடியோ !

WhatsApp Image 2021 04 27 at 8.24.19 PM 1024x576 1 1

பொழுதுபோக்கு

வேர்க்க விறுவிறுக்க வொர்க்அவுட் செய்யும் யாஷிகா ! திக்கு முக்காட வைக்கும் வைரல் வீடியோ !

இளைய சமூகத்தினரின் கனவு கன்னியாக வளம் வருபவர் யாஷிகா ஆனந்த், தனது அழகிலும் திறமையிலும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்றுளராக நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் 16 திரைப்படம் யாஷிகாவிற்கும் நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இதை தொடர்ந்து தம்பி ராமையாவின் மணியார் குடும்பம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் யாஷிகாவின் தோற்றம் இளசுகளை தூங்க விடவில்லை.அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே தற்போழுது உள்ளது.

Yashika Anand Sexy Navel Cleavage Photos 60 1

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமான யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். இதில் அவர் பகிர்ந்த கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் பிரபலமான பிரபலமடைந்தார்.

தற்போழுது இன்ஸ்டாகிராமில் சுமார் 3.5 மில்லியன் ரசிகர்கள் யாஷிகாவை பின்தொடர்கின்றனர்.யாஷிகா சமீபத்தில் தனது ‘பெஸ்டி’ படத்திலும், ‘தி லெஜண்ட்’ டைட்டில் பாடலிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

yashika 1660999522

இந்நிலையில் சமீபத்தில் யாஷிகா தனது தீவிர உடற்பயிற்சியின் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ கிளிப்பை வெளியிட்டார்.”வெரிதானம் ஃபிட்னஸ் கோல்கள் ??❤️” (sic) என்று எழுதினார். இந்த ரீல்ஸ் வீடியோ கிட்டத்தட்ட 1 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது மற்றும் இப்போது சமூக தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

https://www.instagram.com/reel/ChcM5I1JR9y/?utm_source=ig_embed&ig_rid=3caca905-280d-4c27-bf96-0240472b0558

மேலும் பிசியாக இருக்கும் இவர் பிரபுதேவாவின் ‘பகீரா’, எஸ்.ஜே. சூர்யாவின் ‘கடமை செய்’, ஆரவ்வின் ‘ராஜபீமா’, ‘இவன் தான் உத்தமன்’, ‘பாம்பாட்டம்’, ‘கந்தகம்’ மற்றும் ‘சிறுத்தை சிவா’ ஆகிய படங்கள் யாஷிகா நடிப்பில் வெளிவரவுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top