Connect with us

பூங்கொத்தோடு காதலை சொல்ல கிளம்பிய யாஷிகா! யாருகிட்ட ப்ரொபோஸ் பண்ண போறாங்களோ?

yashika 1526195301 1627181494 1636131688

பொழுதுபோக்கு

பூங்கொத்தோடு காதலை சொல்ல கிளம்பிய யாஷிகா! யாருகிட்ட ப்ரொபோஸ் பண்ண போறாங்களோ?

இளைய சமூகத்தினரின் கனவு கன்னியாக வளம் வருபவர் யாஷிகா ஆனந்த், தனது அழகிலும் திறமையிலும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.யாஷிகா 2015ல் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்துள்ளார் சில காரணங்களினால் யாஷிகாவின் பாத்திரம் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

Instagram173 1

அதை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்றுளராக நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் 16 திரைப்படம் யாஷிகாவிற்கும் நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இதை தொடர்ந்து தம்பி ராமையாவின் மணியார் குடும்பம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

yashika aannand 1

இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் யாஷிகாவின் தோற்றம் இளசுகளை தூங்க விடவில்லை.அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே தற்போழுது உள்ளது.

download 30

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமான யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். இதில் அவர் பகிர்ந்த கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் பிரபலமான பிரபலமடைந்தார்.

சென்னை வந்ததும் இப்படி ஒரு ஆசையா விஜய் தேவரகொண்டாவுக்கு ? ஆசை நிறைவேற வாய்ப்பு வருமா !

photos 166029230160

இன்ஸ்டாகிராமில் சுமார் 3.5 மில்லியன் ரசிகர்கள் யாஷிகாவை பின்தொடர்கின்றனர்.நடிகை யாஷிகா கையில் பூங்கொத்துடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் யாருக்கு ப்ரொபோஸ் பண்ண போறாங்களோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top