
பொழுதுபோக்கு
டைட்டான ஜாக்கெட்டில் அப்பட்டமான காட்டிய யாஷிகா.. லேட்டஸ் கிளிக்!
தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு புகழ்பெற்றவர் யாஷிகா அனந்த். இவர் ’கவலை வேண்டாம்’ படத்தின் என்ட்ரி கொடுத்து பின்னர் இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் உருவான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் இளைஞர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்தார்.
இதனிடையடுத்து ஜாம்பி போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஹிட் கொடுத்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் குவியத் தொடங்கியது.
அதே சமயம் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கிய யாஷிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி படுகாயமடைந்தார். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் யாஷிகா.
இந்நிலையில் அன்று விட்டதை இன்று மீண்டும் பிடிக்க கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார் யாஷிகா. அந்தவகையில் சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக சிலுக்கவைக்கும் சாரியில் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
