Connect with us

செம்ம வைரல்..! ஸ்டைலிஷ் லுக்கில் மார்டன் டிரஸ்சில் கலக்கல் போஸ் கொடுக்கும் யாஷிகா…

Yashika Aannand Bigg Boss 2 Age Height Weight Biography Photos 1

Entertainment

செம்ம வைரல்..! ஸ்டைலிஷ் லுக்கில் மார்டன் டிரஸ்சில் கலக்கல் போஸ் கொடுக்கும் யாஷிகா…

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம் படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

yashika

பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் வந்த ஒரு வசனத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

Capture 6

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாவுக்கு  பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

stream 7

இந்நிலையில் கார் விபத்தில் சிக்கிய  அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது பூரண குணமடைந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

stream 8

அந்த வகையில் மார்டன் ட்ரெஸ்ஸில் டைல்ஸ் லுக்கில் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

stream 9

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top