Connect with us

திருமண கோலத்தில் யாஷிகா! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!

Yashika Anand

பொழுதுபோக்கு

திருமண கோலத்தில் யாஷிகா! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!

கோலிவுட்டை பொருத்தவரையில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் யாஷிகா அனந்த். ’கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்த இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

FaNANWkUIAA71DB

அதே போல் ஜாம்பி போன்ற படங்களில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என்பது குவிய தொடங்கியது. இருப்பினும் திர்பாராத கார் விபத்தில் சிக்கிய யாஷிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி படுகாயமடைந்தார்.

FaNANWnUsAAj Dk

இதனிடையே சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதோடு சோசியல் மீடியாவில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

FaNANXCUYAApnwq

அந்த வகையில் திருமண கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவிற்கு திருமணமா? என்ற கேள்வியெழுப்பி வருகின்றனர்.

FaNANYFUYAICJhP

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top