Connect with us

போலிஸ் உடையில் கெத்து காட்டும் யாஷிகா மற்றும் துல்கர்

Entertainment

போலிஸ் உடையில் கெத்து காட்டும் யாஷிகா மற்றும் துல்கர்

2018-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசன் மூலம் பிரபலமானார் யாஷிகா ஆனந்த். 

2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாரு, பாடம், ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் தோன்றினார்.  நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் போலீஸ் உடையில் நடிக்கும் சல்பர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இதேபோல் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் சல்யூட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

அதில் துல்கர் சல்மான் மிகவும் ஃபிட்டாகவும் கச்சிதமாகவும் போலீஸாக கெத்து காட்டியபடி நிற்கிறார். பாபி மற்றும் சஞ்சய் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top