Connect with us

மேலாடை மட்டும் அணிந்த தமிழ் நடிகையின் தங்கையை விரட்டிய ஓட்டல் நிர்வாகம்

Entertainment

மேலாடை மட்டும் அணிந்த தமிழ் நடிகையின் தங்கையை விரட்டிய ஓட்டல் நிர்வாகம்

c1e8f8b4346b3f5b401ce22b985fc60a

தமிழில் `கவுரவம்’, `தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ ஆகிய படங்களிலும் ஒருசில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை யாமி கெளதம். இவர் பாலிவுட்டில் தயாராகி வரும் ‘உரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. யாமி கெளதமுடன் அவரது தங்கை செரிலியும் உடன் சென்றுள்ளார். இந்த நிலையில் படக்குழுவினர் தங்குவதற்கு செர்பியாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்தது. யாமி கெளதமும் அவரது சகோதரியும் தங்களுக்கான அறைக்கு செல்ல முயன்றார். அப்போது யாமியின் தங்கையை ஓட்டல் நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கவில்லை

12c1ddcb553d16808bd6f398f5d12ce6இதற்கான காரணம் கேட்டபோது, செரிலி மேலாடை மட்டும் அணிந்திருப்பதாகவும் கிழே பேண்ட் உள்பட எந்த ஆடையும் அணியாமல் இருந்ததாகவும் கூறி அவரை உள்ளே விட ஓட்டல் நிர்வாகிகள் அனுமதிக்க மறுத்தனர். இதனையடுத்து படக்குழுவினர் அவருக்கு பேண்ட் ஒன்றை கொடுத்து அணியசெய்து அதன் பின்னர் ஓட்டலுக்குள் அழைத்து சென்றனர்,. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top