இந்தியாவில் வெளியாகிய சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!

fa391707627b142fdd3ce82cb5314095

சியோமி மி 11 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

சியோமி மி 11 ஸ்மாரட்போன் 6.81 இன்ச் WQHD டிஸ்பிளே மற்றும் 1,440×3,200 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1700 nits பிரைட்நஸ் வசதி கொண்டதாக உள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1.1 இன்ச் டிஸ்பிளே மற்றும் 126×294 பிக்சல்கள் தீர்மான வசதி கொண்டதாக உள்ளது.

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 660 ஜிபியு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. 

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி சென்சார், 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டதாக உள்ளது.

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக உள்ளது.

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், நாவிக் ஆதரவு, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment