உலகிலேயே மிகப்பெரிய பாண்டா கரடி கருணை கொலை: எதற்காக தெரியுமா?

உலகிலேயே மிக பெரியதும் அதிக வயதை கொண்டதுமான அன் அன் என்ற பாண்டா கரடி கருணை கொலை செய்யப்பட்டது.

சீனாவின் ஹாங்காங்கில் இருக்கும் பாண்டாகரடி உலகியே மிக அதிக வயதும் மிக பெரியதும் ஆகும். சீன அரசால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த பாண்டா கரடி வயது முதிர்வின் காரணமாக இரவு நேரங்களில் உணவு உண்பதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பாண்டா கருணை கொலை செய்யப்பட்டது. 35 வயது பாண்டாவை நினைவு கூறும் வகையில் பாண்டா வாழ்ந்து வந்த பார்க் பகுதியில் இரங்கல் அறைகள் அமைக்கப்பட்டு பூங்கா பார்வையாளர்கள் அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், பாண்டாவின் மறைவிற்கு ஜெபே லா பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடனும் வந்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment