Connect with us

ரூ.25,000 ஊதியத்தில் தேசிய அருங்காட்சியகத்தில் வேலை

Career

ரூ.25,000 ஊதியத்தில் தேசிய அருங்காட்சியகத்தில் வேலை

புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள Young Museum Professional பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

e9c4c6e1a7cfcac5c61d15099cfe88b4-2

காலிப் பணியிடங்கள்:

Young Museum Professional  பிரிவில் 04 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Museology, History of Art, Indian History, Ancient Indian History போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ.25,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தொழில்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nationalmuseum.gov.in  என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Administrative Officer, National Museum, Janpath, New Delhi – 110 011

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nationalmuseumindia.gov.in/pdfs/YMP-Scan20190809-11284230.pdf  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

            விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2019

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top