அதிர்ச்சி! மண்சரிவில் சிக்கிய தொழிலாளி: சடலமாக மீட்பு!!

மதுரை அசோக் நகர் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிவில் விழுந்து 13 அடிக்குள் சிக்கிய தொழிலாளியை சடலமாக மீட்டனர்.

மதுரை அசோக் நகர் பாதாள சாக்கடை பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த சத்திவேல் என்பவர் பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அப்போது மண் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீடு!!

இந்நிலையில் குழிக்குள் சிக்கி அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். சுமார் 6 மணி நேரமாக தீவிர மீட்புபணியில் ஈடுப்பட்டனர்.

கிரிக்கெட் வீரர் குணதிலகவுக்கு ஜாமீன் மறுப்பு!! சிட்னி நீதிமன்றம் அதிரடி!

தற்போது அவரது உடலானது சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும், பாதாள சாக்கடை பணிகளில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதாக அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment