Connect with us

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்க பலே திட்டம்… எல்.முருகன் அதிரடி அறிவிப்பு!

L Murugan BJP

செய்திகள்

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்க பலே திட்டம்… எல்.முருகன் அதிரடி அறிவிப்பு!

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்க பலே திட்டம்… எல்.முருகன் அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசின் திட்டங்களை அதிகம் பெறும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கச்சத்தீவை தாரைவார்த்தவர்களே மீட்பது குறித்து பேசுவதாக விமர்சித்தார்.

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடல்பாசி வளர்ப்பதற்காக முதன் முறையாக தமிழ்நாட்டில் சிறப்பு பூங்கா அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான இடங்களை அரசு தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் மீன் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எல்.முருகன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top