தீயாய் பரவும் சமந்தாவின் பதிவு; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு தன்னுடைய காதலரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக திடீரென கணவரிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக சமந்தா தெரிவித்திருந்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பியது.

இதற்கிடையில் மயோசிட்டிஸ் எனப்படும் கொடிய தசை அழைச்சி நோய்க்காக நோயால் அவதியடைந்து வருவதாகவும். இதற்காக சிகிச்சை பெற தென்கொரியா செல்ல இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் பெண்களை மையமாக வைத்து டிரைவல் ஜமுனா, ராங்கி உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருந்தது. இதற்கு பெண்கள் முன்னேறுகிறார்கள் என அவர் பதிவிட்டு இருந்தது இணையவாசிகள் மத்தியில் தனி கவனத்தை பெற்றுள்ளது.

அதன் படி, கடந்த 10 வருடங்களுக்கு முன் சாத்தியமல்லாத ஒன்றாக இருந்ததை தற்போது சாத்தியமாகி உள்ளது என்ற ட்வீட்டிற்கு சமந்தா பதில் அளித்துள்ளது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.