மூடநம்பிக்கையின் உச்சகட்டம்…. நரபலிக்கு இரையான பத்மா…. வெளியான சிசிடிவி காட்சிகள்..!!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நரபலி-க்கு பலியான பத்மா உயிர் இழப்பதற்கு முன்பு ஷபியை காண ஹோட்டலுக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்கள் பகவால் சிங் – லைலா என்ற மருத்துவ தம்பதினர் பணம் வளம் செழிக்க 2 தமிழ்ப்பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்தியாவிலேயே முதல் முறை… தேவாங்கு இனத்தை காக்க முதல்வர் நடவடிக்கை!!

இந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மாநில போலீசார் குற்றவாளிகளான பகவால் சிங், லைலா மற்றும் இடைத்தரகர் ஷபி ஆகியோரை கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக இடைத்தரகர் ஷபி வேறு ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுப்பட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பத்மா கொலை நடத்துவதற்கு முன்பு ஷபியை தனியார் ஹோட்டலில் சந்திக்க பத்மா வந்துள்ளார்.

அடித்து துன்புறுத்துவதாக புகார்.. கருணை இல்லத்திற்கு சீல் வைக்க உத்தரவு!!!

இத்தகைய சிசிடிவி காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment