மக்களே உஷார்!! ஆன்லைன் உணவு ஆர்டரில் ரூ.8.5 லட்சத்தை இழந்த பெண்!!

ஒரு சாப்பாடு வாங்கினால் இன்னொரு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தை நம்பி ரூ.8.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார் மும்பையை சேர்ந்த பெண்.

வளர்ந்து வரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்கே ஆன்லைனில் உணவு வாங்கி சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

திருட வந்த வீட்டில் விடிய விடிய மது குடித்து விட்டு விபரீத முடிவு!!

இருப்பினும் இதனை பயன்படுத்தி விதவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகின்றனர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் 200 ரூபாய்க்கு சாப்பாடு வாங்கினால் மற்றொரு சாப்பாடு இலவசம் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் அந்த லிங்கை தொடர்பு கொண்டு உணவு ஆர்டர் செய்தார். அதில் தனது டெபிட் கார்டு விவரங்களையும் அதில் பதிவு செய்தார். பிறகு 27 முறைகளில் ரூ.8.5 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.

குஷியோ குஷி!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்போது மோசடி கும்பல் குறித்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment