சென்னை வாசிகளே உஷார்!! வெளியான திக் திக் காட்சிகள்..!!

மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளம்பெண்னின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பருமழை நெருங்கி வருவதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டிதீர்த்து வருகிறது. இதன் காரணமாக மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

எல்லாம் பொய்.. கருவை கலைக்க நாடகம்… அர்ணவ் புகார்!!

இதனிடையே சென்னை அடுத்த முடிச்சூர் பகுதியில் மழைநீர் வடிகாலுக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது கொட்டிதீர்த்த மழையால் பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி கிடந்துள்ளது.

அப்போது வெளியே வந்த இளம்பெண் ஒருவர் நிலைத்தடுமாறி கிழே விழுந்து எழுந்தார். குறிப்பாக பள்ளம் இருப்பதே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியதால் இத்தகைய சம்பவம் நடைப்பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் மீண்டும் தொடங்க அனுமதி – கல்வித்துறை அறிவிப்பு..!!!

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என முடிச்சூர் பொதுமக்கள் கோரிக்கை வைப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment