அளவுக்கு அதிகமாக மது அருந்திய பெண் துடிதுடித்து மரணம்; போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய பெண் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சென்னை பெரும்பாக்கம் எழில் நகரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய சுபத்ரா (32) என்ற பெண், நாக்கு வறண்டு, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment