டுவிட்டர் ஊழியர்களுக்கு ஷாக்!! இன்று முதல் ஆட்குறைப்பு நடவடிக்கை!

டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன் சிஇஓ-வாக இருந்த இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால் உள்ளிட்ட 4 பேரை பணி நீக்கம் செய்தார்.

ஓமலூரில் பரபரப்பு!! பப்ஸ் சாப்பிட்ட 29 குழந்தைகளுக்கு வாந்தி – மயக்கம்!!

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் இன்று முதல் 50% ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் படி, நிறுவனத்தில் இருந்து வெளியேறும் 7000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனைத்து தகவல்கள் அனுப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழிக்கு பழி! பிரியாணி கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்!!

மேலும், நிறுவனத்தின் நலன் கருதி ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளதாக டுவிட்டர் விளக்கம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment