Connect with us

90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Tamil Nadu

90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

3810d9b1e59c631d794d3a8af9f19aa9

கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பல பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கைகள் மீது பல அவதூறு வழக்குகள் போடப்பட்டன. குறிப்பாக நக்கீரன் பத்திரிகை மீது மட்டும் 23 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த வழக்கில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அனைத்து 90 வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்கள் முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்

அதிமுக அரசு வந்தவுடன் பத்திரிகையாளர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தபடி தற்போது வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த செய்தி குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
 

1253d11150354baf6bbcf1e598bfb93e

85460c1107e924ac30778ebb4eed6f78

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top