
பொழுதுபோக்கு
நயன்தாரா கவர்ச்சி குறைந்ததற்கு காரணம் இதுதான்! உண்மையைப் உடைத்த பயில்வான்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இந்தப் படம் 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த 7 ஆண்டுகளாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகிறார்கள். காதல் பறவையாக டூயட் பாடும் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு நேற்று நல்ல படியாக திருமணம் முடிந்துவிட்டது சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது.திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் நயன்தாராவை பற்றி ஒரு விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது நயன்தாரா சமீபத்தில் ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உள்ளதாகவும் அதனால் தான் தன்னுடைய அழகு கவர்ச்சி என அனைத்துமே குறைந்து விட்டதாகவும் கூறு இருக்கிறார். அதனால் தான் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் கூட சமந்தா காட்டிய கவர்ச்சி அளவிற்கு நயன்தாராவால் கொஞ்சம் கூட காட்ட முடியவில்லை.
இதனால் தன்னுடைய திருமணம் முடிந்த கையோடு நடிகை நயன்தாரா கேரளாவில் சிகிச்சை பெற உள்ளாராம் என்ற தகவல் வந்தது. மேலும் அந்த சிகிச்சை முழுவதுமாக முடிவடைவதற்கு சுமார் ஆறு மாத காலம் ஆகும் ஆகவே அங்கேயே தங்கி இருந்து தன்னுடைய சிகிச்சையை முடித்துவிட்டு அதன் பிறகுதான் வருவார் என கூறியுள்ளார்.
மலர் டீச்சர்க்கு மாப்பிள்ளை ரெடி! யாருனு தெரியுமா?
